© 2017 Hogash Studios.

ஏழாவது அறிவு

வி.இறையன்பு
மனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுக்க வேண்டிய வாழ்வியல் அறங்களை பேசும் கருத்துகோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல்.

மூளைக்குள் சுற்றுலா

வி.இறையன்பு
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் 100ஆவது நூல். சுற்றுலாத்துறையின் ஆணையாளராகவும், செயலராகவும் இருந்து சுற்றுலாத்துறையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு பல நற்செயல்கள் புரிந்தவர். சுற்றுலாவைப் பற்றி நல்ல புரிதல் உள்ளவர். மூளைக்குள் கடின சுற்றுலா நடத்தி ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வடித்துள்ளார்.

மனிதன் மாறிவிட்டான்

வி.இறையன்பு
இந்த பிரபஞ்சத்தைப் போலவே மனிதனின் உடலுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்துள்ளன. மனசு நினைக்கும் செயலை செய்து முடிப்பது உடலில் உள்ள உறுப்புக்கள்! அந்த உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு விஷயத்தை ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தியபடியேதான் இருக்கிறது. அந்த உடல் மொழியை ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதுதான் இந்த ‘மனிதன் மாறிவிட்டான்’!
TOP