© 2017 Hogash Studios.

டாக்டர்.வி.இறையன்பு.ஐஏஎஸ்

கூடுதல் தலைமைச் செயலர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கல்வியாளர், நம்பிக்கை பேச்சாளர்.
வெங்கடாசலம் இறையன்பு (V. Irai Anbu) என்பது இவருக்கு வீட்டில் வைத்த இயற்பெயராகும். இவர் இந்திய ஆட்சி பணி அதிகாரியாக பணி புரிகிறார். மேலும் எழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும், கல்வியாளராகவும், நம்பிக்கை அளிக்கக் கூடிய பேச்சாளராகவும் உள்ளார். இவர் தன்னுடைய பண்முகத்தன்மை கொண்ட அறிவாற்றலை பயன்படுத்தி, தமிழக இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாகாகவும் வழி நடத்திவருகிறார்.
TOP