© 2017 Hogash Studios.

இறையன்பு அவர்கள் படைப்புகளின் மீது ஆய்வு செய்த மாணாக்கர்கள் பற்றிய விவரங்கள்

இறையன்பு அவர்களுடைய படைப்புகளில் பலர் ஆய்வு செய்துள்ளார்கள். அவர்களில் சிலர் மட்டுமே ஆய்வேடுகளின் பிரதிகளை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் மட்டுமே இப்பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

முனைவர் படிப்பு (Ph.D.)

. எண்.

ஆய்வாளர்

பல்கலைக்கழகம்

ஆண்டு

தலைப்பு     

1. ஆ. ராசலட்சுமி பெரியார் பல்கலைக்கழகம்,  சேலம். ஜனவரி 2006 வெ. இறையன்பு இ.ஆ.ப.வின் `ஆத்தங்கரை ஓரம்’ புதினம் - ஓர் ஆய்வு
2. ப. பெரியசாமி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி ஜூலை 2006 வெ. இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்
3. பா. ராஜா ஏப்ரல் 2011 வெ . இறையன்புவின் பேச்சுக்களில் கருத்துப் பரிமாற்றத் திறன்
4, மு. பவானி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி. அக்டோபர் 2011 வெ. இறையன்பு படைப்புகளில் எடுத்துரைப்பியல் நெறி
5. ஜெ. அருள் இருதய ஜெயந்தி காமராசர் பல்கலைக்கழகம், மதுரை நவம்பர் 2011 இறையன்புவின் சிந்தனைத் திறன்
6. இரா. மணிமேகலை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை டிசம்பர் 2012 இறையன்பு படைப்புகளில் சமுதாயம்
7. அ. வீரமணி பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். மே 2018 வெ. இறையபுவின் படைப்புகளில் சமுதாயச் சிக்கல்களும் படைப்பாக்க உத்திகளும்
8. வி. நேரு காமராசர் பல்கலைக்கழகம், மதுரை 2010 இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும், மனித நேயமும்
9. ஜி. சங்கீதா பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். 2014 வெ. இறையன்புவின் படைப்பாளுமைத் திறன்
10. எஸ். திருச்செல்வி காமராசர் பல்கலைக்கழகம், மதுரை பன்முக நோக்கில் வெ. இறையன்புவின் படைப்புகள்
11. கனகவள்ளி பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். 2017-இல் பதிவு செய்யப்பட்டது இறையன்பு கட்டுரைகளில் சமுதாய சிந்தனைகள்
12. எஸ்.  பிரியா பெரியார் பல்கலைக்கழகம்,  சேலம். 2016-இல் பதிவு செய்யப்பட்டது வெ. இறையன்புவின் படைப்புகளில் பன்முகப் பார்வை
13. ஈ. சாந்திராணி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 2015 வெ. இறையன்புவின் படைப்புகளில் வாழ்வியல் நெறிகள்
14. கே. பாலதண்டபானி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 2011 வெ. இறையன்புவின் படைப்புகளில் சமுதாய சிந்தனைகள்
15. சிவபஞ்சநாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 2016 வெ. இறையன்புவின் இலக்கியப் பங்களிப்பு
16. எம். பழனியம்மாள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி. ஜூலை 2016 வெ. இறையன்பு படைப்புகளில் கட்டமைப்பும், கருத்தாக்கங்களும்
17. டி. சரளா ஜெயா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி. பிப்ரவரி 2014 வெ. இறையன்பு சிறுகதைகளில் காதல் களனும், படைப்பாளுமையும்
18. ஜி. உமா பெரியார் பல்கலைக்கழகம்,  சேலம். 2006 இறையன்புவின் ‘ஆத்தங்கரை ஓரம்’ - ஓர் ஆய்வு
19. எஸ். பழனிவேல் ராஜன் பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர். 2016 வெ. இறையன்புவின் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள்
TOP